வெப்பமான காலநிலை தீவிரம்: மக்கள் அவதானம்!

Date:

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (23) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அறிவுறுத்தலின்படி, மனித உடல் உணரும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index) பகல் நேரத்தில் சில பகுதிகளில் “எச்சரிக்கை நிலை” (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் வானிலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: இதுவரை 79,016 நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,...

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் உத்தியோகபூர்வ பங்களாக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு; பிரதமர்

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாக்களைத் தனிப்பட்ட பயன்பாட்டிலிருந்து...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழைக்கு சாத்தியம்

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் சில...

ஜந்தர் மந்தருக்கு மீண்டும் உயிர் ஊட்டிய ராகுல் காந்தி: மோடி இல்ல வீதியை முற்றுகையிட்டுப் போராட்டம்!

யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும்...