மெல்போர்னில் கலாநிதி யாசிர் காதியின் “நடுநிலையான சமூகம்” இஸ்லாமிய மாநாடு வெற்றிகரமாக நிறைவு!

Date:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷேக் கலாநிதி யாசிர் காதி (Shaykh Dr. Yasir Qadhi) கலந்துகொண்ட “நடுநிலையான சமூகம்” (The Moderate Nation) குறித்த எழுச்சியூட்டும் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கலாநிதி அதா உர் ரஹ்மான் (Dr. Ata ur Rehman) அவர்களின் சிந்தனையைத் தூண்டும் சிறப்புரை இடம்பெற்று, இஸ்லாமியக் கற்றல் மற்றும் சிந்தனைக்கான நல்வழி அமைத்துக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் ஷேக் கலாநிதி யாசிர் காதி (Shaykh Dr. Yasir Qadhi) சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த பங்கேற்பாளர்கள், அனுசரணையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் IFAM மெல்போர்ன் குழுவினர் அனைவருக்கும் அமைப்பாளர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு எதிரான மரண...

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்றாளர்கள்!

இலங்கையில் HIV தொற்றாளர்கள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களின் எண்ணிக்கை...

சிறை விதிகளில் திருத்தம்; இடைக்கால அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக...