இறக்குமதி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசி மீன் மீதான சிறப்புப் பொருள் வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசி மீன் மீதான சிறப்புப் பொருள் வரியானது கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது. நுகர்வோர்களின் வாழ்க்கைச் சுமையை எளிதாக்கும் நடவடிக்கையாக நவம்பர் 13, 2026 முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.