‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

Date:

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த தானப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை. நடைபெறவுள்ளது.

தேசிய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “உங்கள் இரத்தம் ஒரு உயிரைக் காக்கும்!” என்ற கருப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் அகிலத்து மனிதர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32)

என்ற புனித குர்ஆன் வசனத்திற்கு இணங்க, மனிதநேயத்தை வளர்க்கும் இந்த உன்னதமான காரியத்தில் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்து உயிரிழப்பதைத் தவிர்க்க உதவுமாறு பிரதேச மக்களுக்கும் கொடையாளர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...