கொழும்பின் நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு!

Date:

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று (5) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல...

மொராக்கோ மன்னர் தலைமையிலான புதிய அரசாங்க நியமனம்; பாத்திமா-ஸஹ்ரா மன்சூரி உட்பட 7 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு.

தலைநகர் ரபாத்தில் உள்ள அரச அரண்மனையில் மன்னர் ஆறாம் முகமது தலைமையில்...

இலங்கையின் மிகவும் உயரமான யானை காவன்திஸ்ஸ உயிரிழந்தது

இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது. அண்மைக்காலமாக...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலின் பின்னர் பலத்த மழை

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யுமென...