‘நடுநிலை சமதாயத்தின் ஒற்றுமை’ எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு இஸ்தான்புல்லில்
உலக நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் பங்கேற்புடன்,”மிதவாத முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை: அடிப்படை விழுமியங்கள் முதல் ஒற்றுமை சாசனம் வரை” எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
அகில உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையும் (International Union of Muslim Scholars), இஸ்லாமிய அறிஞர்கள் அறக்கட்டளையும் (İslami İlimler Vakfı) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில், இஸ்லாமிய உலகின் முக்கிய தலைவர்களும் முன்னணி சிந்தனையாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டின் தொடக்க அமர்வில் முக்கியப் பிரமுகர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றுள்ளன.
ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்நிகழ்வு இஸ்லாமிய உலகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாநாட்டின் முக்கிய காட்சிகள்….
