Friday, October 30, 2026

பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!

1 min read · 9 reads

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.