அரச பல் மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

Date:

நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுதப்போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று காலை முதல் பல்வைத்தியர்கள் கடமைக்கு சமூமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
இலங்கை பல்வைத்திய சேவைக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் வகையில் குறித்த அடையாள பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...