அவுஸ்திரேலியாவில் கடும் வெள்ளம்

Date:

அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் சில தினங்களுக்கு இந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் நிலைமை மேலும் மேசமடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிட்னி நகரின் மிகப் பெரிய நீர்த் தேக்கம் அடுத்த சில நாற்களுக்கு நிரம்பி வழியும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...