கோவிட்19 பரவல் அதிகரித்துள்ளதால், வெசாக் திருவிழா மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் Dr. சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாகவே கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு மக்கள் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் கோவிட் 19 பாரிய அளவிவில் பரவியுள்ளது என்றார்.