பல தசாப்தங்களாக இந்தியா இராணுவத்தின் அடக்குமுறைக்கின் கீழ் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அரசியல்வாதியான முகம்மத் அஷ்ரப் செஹ்ராய் நேற்று (05) புதன்கிழமை 78வது வயதில் சிறையில் வைத்து காலமானார்.
சிறையில் இருந்த போது தன் தந்தைக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.