அடுத்த சட்டமா அதிபராக சஞ்சய ராஜரத்னம் நியமிக்கப்படுவாரா?

Date:

பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினத்தை அடுத்த சட்டமா அதிபராக நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற பேரவையினால் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பேரவையில் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்: 7 மாகாணங்களில் எச்சரிக்கை மட்டத்தில் உஷ்ணம்

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...