குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை குழாம்

Date:

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக குசல் ஜனத் பெரேராவும், உப தலைவராக குசல் மெண்டிஸும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளது.

இலங்கை குழாம் விபரம்….

குசல் ஜனித் பெரேரா – தலைவர்
குசல் மெண்டிஸ் – உபத் தலைவர்
தனுஷ்க குணதிலக
தனஞ்சய டி சில்வா
பெத்தும் நிசங்க
தசுன் சானக
அசேன் பண்டார
வணிந்து ஹசரங்க
இசுறு உதான
அகில தனஞ்சய
நிரோஷன் திக்வெல்ல
துஷ்மந்த சமீர
ரமேஷ் மெண்டிஸ்
ஹசித பெர்னாண்டோ
லக்ஷான் சந்தகென்
சமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
ஷிரான் பெர்னாண்டோ

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...