நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Date:

இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய,

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின்

திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டத்தின்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு
கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு
திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம்

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...