ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 185,00 ஸ்புட்னிக் V கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் சினோபாம் தடுப்பூசிகளை 52,315 பேருக்கும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை 8,760 பேருக்கு செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.