2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு | மத்திய அரசு குழு எச்சரிக்கை

Date:

2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை

அடுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கணிதக் கோட்பாடுகள் மூலம் கணிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழகத்தில் மே 29ந் தேதியில் இருந்து 31-ஆம் தேதிக்குள்ளும், அஸ்ஸாமில் மே 21-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மே 22-ஆம் தேதிக்குள்ளும், ஹிமாசல பிரதேசத்தில் மே 24-ஆம் தேதிக்குள்ளும், மேகாலயத்தில் மே 31-ஆம் தேதியும், திரிபுராவில் மே 27-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...