அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..!
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கையின் சுகாதார சேவைக்கு அவசரமாகத் தேவையான
மருத்துவ பொருட்களின் பட்டியலை கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பியுள்ளார்.
நாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உதவியுடன் இந்த பொருள் உதவியை சுகாதார அமைச்சகத்திடம் பெறுவதே அவரது நோக்கம்.
எங்கு எவை அவரசமான தேவைகள் என்பதைக் கூறி அவர் அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது.