பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.
பாலஸ்தீனிய மக்களுடன் ‘free Palestine என்ற பிரச்சாரத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஒற்றுமையைக் காட்ட மாலத்தீவு இளைஞர்கள் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலஸ்தீனக் கொடியின் படத்தை வெளியிட்டார், மேலும் மாலைதீவு மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
The stance of Maldives is clear; we stand against injustice and in solidarity with the Palestinian people’s struggle to secure their inalienable right to statehood.
All relations between Maldives and Israel remain suspended, including the ban on Israeli products.#FreePalestine https://t.co/i6uz2xd8gM
— Mabrook Azeez (@MvSpokesperson) May 18, 2021
Good move but not a wise move to sever the line of communication.