ஹம்பாந்தோட்டையில் தொடங்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்று நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடகு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (22)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.