இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கு!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 247 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் முஸ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மொஹமதுல்லாஹ் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகென் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...