தனிமைப்படுத்தல் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது!

Date:

காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (25) காலை 04.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் முன்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (25) காலை 04.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

 

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

காலி மாவட்டம்

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவு

∙ ஊரவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

கம்பஹா மாவட்டம்

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

∙ ஈரியவெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

நுவரெலியா மாவட்டம்

டயகம பொலிஸ் பிரிவு

∙ சந்திரிகம தோட்டத்தில் சந்திரிகம பகுதி

∙ சந்திரிகம தோட்டத்தில் NLDB கால்நடை பண்ணை

வட்டவளை பொலிஸ் பிரிவு

∙ லொனெக் கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ வெலிஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவு

கினிகத்தேனை பொலிஸ் பிரிவு

∙ மொரகஹஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ மில்லகஹமுல கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும்

 

களுத்துறை மாவட்டம்

இங்கிரிய பொலிஸ் பிரிவு

∙ மஹஇங்கிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம் குடியிருப்பு

∙ ரயிகம வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம வத்தை கீழ்ப்பகுதி

∙ மஹஇங்கிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரயிகம்புர

மத்துகம பொலிஸ் பிரிவு

∙ யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

இரத்தினபுரி மாவட்டம்

 

இரத்தினபுரி பொலிஸ் பிரிவு

∙ ரத்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவு

∙ குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நகர்பகுதி

இறக்குவானை பொலிஸ் பிரிவு

∙ துலேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ ரம்புக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ கத்லான கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ தனபெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

கலவான பொலிஸ் பிரிவு∙

குடுமிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ குடவ கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ தெல்கொட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ தெல்கொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ தௌகலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ தபஸ்சரகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ வெம்பியகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ வெத்தாகல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு∙ வெத்தாகல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

மொனறாகலை மாவட்டம்

சியம்பலான்டுவ பொலிஸ் பிரிவு

∙ கல்அமுண கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

வெல்லவாய பொலிஸ் பிரிவு

∙ எதிலிவெவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

கம்பஹா மாவட்டம்

 

கட்டான பொலிஸ் பிரிவு

∙ கலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹேகித்த பொலிஸ் பிரிவு

∙ ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கீழ்வரும் கிராமங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள்

1. அத்கம் வீடமைப்பு தொகுதி

2. அல்விஸ்வத்த

3. தேசிய வீடமைப்பு தொகுதி

4. கொக்டேன் மாவத்தை

கெரவலப்பிட்டிய பொலிஸ் பிரிவு

∙ கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் பரணவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள்

மஹபாகே பொலிஸ் பிரிவு

∙ கெரெங்கபொகுண கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஜோர்ஜ் மாவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள்

∙ மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

மாத்தளை மாவட்டம்

கலேவெல பொலிஸ் பிரிவு

∙ கும்புக்கொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் திக்கல்ல கிராமம் தவிர்ந்த கலேவெல பொலிஸ் பிரிவு

 

மாத்தறை மாவட்டம்

மாத்தறை பொலிஸ் பிரிவு

∙ உயன்வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

∙ உயன்வத்தை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...