Saturday, October 31, 2026

ஒருநாள் போட்டிகளில் தனது 6 ஆவது சதத்தை பதிவு செய்த குசல் பெரேரா

1 min read

சிறந்த துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணியின் தலைவருமான குசல் ஜனித் பெரேரா தனது 6 ஆவது சதத்தை இன்று  பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் பதிவு செய்துள்ளார்.