தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி பிணையில் விடுதலை

Date:

UPDATE-

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

—————————————————————————————————————————————–

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  குறித்த இருவரும் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...