நாட்டில் கோவிட் வைரஸ் உருமாறி உள்ளதா என்பதை அறிய உயிரியல் பகுப்பாய்வு சோதனை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை மற்றும் இம்யூனாலஜி மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இந்த சோதனைக்கு பயன்படுத்தவுள்ளது என்றும் அவர் கூறினார்.