திருமண பதிவு கட்டணம் அதிகரிப்பு | முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்  கட்டணங்களும் மாறுபாடும்

Date:

பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளது.

மேலும், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் , முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்ட கண்டிசட்ட  திருமணங்களுக்கான பதிவு கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...