கமத் தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

Date:

கமத் தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரோஹண புஷ்பகுமார தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கமத் தொழில் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைகழகத்தின் உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...