எரிபொருள் விலை உயர்வை பெசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்

Date:

பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது  என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்பதால், எரிபொருள் விலையை குறைக்க எரிசக்தி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...