இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது

Date:

மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கொள்கலன் கப்பலின் விளைவுகள் காரணமாக இலங்கைக் கரையில் ஒதுங்கிங்கிய இறந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு இழப்பீடு கோருவது தொடர்பாக சட்டரீதியான விருப்பங்களை ஆராய இலங்கையின் வனவிலங்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வனவிலங்கு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரண  ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் மாமி அவர்கள் மீது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த இரண்டு வாரங்களில், 31 க்கும் மேற்பட்ட இறந்த கடல் ஆமைகள் மற்றும் 05 டால்பின்கள் இலங்கைக் கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளன.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...