நாளை கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Date:

நாளை சனிக்கிழமை (10) கொழும்பின் சில பகுதிகளில்  21 மணித்தியாளங்களுக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதேவேளை,கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இக் காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...