“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் விஷேட வேலைத்திட்டம்

Date:

“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்”  BRIDGES என்ற தொனிப்பொருளிலான விஷேட வேலைத்திட்டங்களை நாடுமுழுவதிலும் எடுத்துச் செல்லும் எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி கலந்துரையாடல் இன்று (12/07/2021) புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சில் பிரதமரின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்  கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் அவர்களுடைய காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தின் பிரதான சங்கநாயக்க வன.கலாநிதி அக்விமன தயாரத்ன நாயக தேரர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...