நேற்று கொவிட்-19 தொற்று உறுதியனவர்களில் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்

Date:

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையின் படி, மன்னார் மாவட்டத்தில் 248 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 156 பேருக்கும், கம்பஹாவில் 210 பேருக்கும், களுத்துறையில் 145 பேருக்கும். கண்டியில் 51 பேருக்கும், குருநாகலையில் 40 பேருக்கும், காலியில் 146 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...