ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, துமிந்தா சில்வாவை வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவராக நியமித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனத்திற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தனது ஒப்புதலை வீடமைப்பு மற்றும் கட்டிடத் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பொசன் போயா நாளில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.