இலங்கையை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

Date:

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைசர் தடுப்பூசியின் 70,200 டோஸ்கள் இன்று (19) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசிகள் கொழும்பு மத்திய சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...