அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.
உயர்நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Date: