செம்டம்பர் மாதம் இலங்கை வரவுள்ள தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி

Date:

எதிர்வரும் செம்டம்பர் மாதம் இலங்கையுடன் போட்டியிடுவதற்காக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி  இலங்கைக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளும் 3 ரி20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில்  இடம்பெறுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...