ஹிசாலினிக்கு நீதி கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூண்டு சந்தியில் இன்று (01) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம், போன்ற வாசகங்கள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...