டெங்கு ஒழிப்புக்கு மோப்ப நாய்களைப் பயன்படுத்த தீர்மானம்!

Date:

டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிப்பக்கட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

இதற்கமைய, எதிர்காலத்தில் சுற்றாடல் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...