நாட்டில் மேலும் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலி

Date:

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 82 உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த சில நாட்களாகவே, கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் உயிரிழப்புக்கள், நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...