எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் பணிப்பாளராக ஏ.பி.எம் அஷ்ரப் நியமனம்!

Date:

எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக இன்று எம். பி ‌.எம் அஷ்ரப் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

இந்த மையம் 35 ஏக்கர் பரப்பளவில் 300 இளைஞர் தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் குடியிருப்பு வசதிகளுடன் கொண்ட ஒரு முழுமையான தலைமைத்துவ பயிற்சி மையமாக விளங்குகிறது. இதில் வருடத்திற்கு 5000 – 15000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த மையம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏ.பி.எம் அஷ்ரப் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து அரசியல் தலையீட்டினால் இடம்மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...