இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி

Date:

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களுக்கு  கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்துஅவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்துள்ளார். இதற்கமையை, மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...