இணையதள மனுவில் கையொப்பமிட ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்!

Date:

அதிபர் – ஆசிரியர்கள் சம்பள பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என கோரி இணையதளத்தின் ஊடாக மனுவில் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (14) முதல் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க  நடவடிக்கை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...