நேற்று (13) முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட போக்குவரத்து அமைச்சர் ஒப்புக் கொண்டதால் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சேமரத்ன தெரிவித்துள்ளார்.