ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

நாட்டை உடனடியாக ஒருவாரத்திற்கேனும் முடக்கும்படி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் இன்று பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மிகவேகமாகப் பரவிவருவதால் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வருவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...