ஐபிஎல் போட்டிக்காக இலங்கையின் இரு வீரர்கள் தெரிவு!

Date:

எதிர்வரும் ஐபிஎல் போட்டிக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரையும் ரோயல் செலன்ஜர் பங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...