எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுவின் ஒரு மாத சம்பளம் கொவிட் நிதியத்துக்கு

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் ஆரம்பிக்கவுள்ள விசேட நிதியத்திற்கு தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஸ நாணயக்கார முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.

 

Popular

More like this
Related

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...