“வித்துவ சிரோன்மணி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரது 155ஆவது அகவை தினத்தை முன்னிட்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தினால் “நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை – 2021” என்ற தலைப்பில் இன்று ( 30 ) திங்கட்கிழமை (புலவரது பிறந்த தினத்தில்) நிகழ்நிலையூடாக (Zoom) மாலை 7.00 மணிக்கு
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ்(ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்) நினைவுப் பேருரையை நிகழ்த்துவார்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தெல்தோட்டை ஊடக மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
இந் நிகழ்வில் கலந்து பயன்பெற விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Link: https://us02web.zoom.us/j/88553751703?pwd=K1dqYmU5eTlMditaTk5YaEZ2Zkw4UT09
Meeting ID: 885 5375 1703
Passcode : rq3
*YouTube நேரடி ஒளிபரப்பு* .
https://www.youtube.com/user/ThasbeehMedia/videos