பாகிஸ்தான் அணியில் புதிய திருப்பம்! முஹம்மத் ஆமிர் மீண்டும் வருகிறார்!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஆமீர், மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப விரும்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுப்பதாக ஆமீர் அறிவித்திருந்தார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் இருந்து மிஷ்பாவுடன் ஏற்பட்ட முறுகல் நிலையே இவருடைய திடீர் ஓய்வுக்கு காரணம் என பேசப்பட்டது.

நேற்று முன்தினம்  தலைமை பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக், வேகப்பந்து பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தன்னுடைய் ஓய்வை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதாக ஆமீர் வெளியிட்டுள்ள செய்தி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்வை கொடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...