இலங்கையிலுள்ள உலமாக்கள் மற்றும் இமாம்களுக்கு “வக்பு சட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள்” தொடர்பான பயிற்சிக் கருத்தரங்குகளை Zoom தொழிநுட்பம் ஊடாக மாகாண ரீதியல் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்பு சபை என்பனவற்றினால் ஏற்பாடுகள் மேற்கோள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.