கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 40 பேர் பலி!

Date:

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (02) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,059 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 02 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட 01 பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 08 ஆண்களும் 03 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 ஆண்களும் 14 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 28 பேர் ஒக்டோபர் 01 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...