கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழப்பு! By: Admin Date: October 16, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleமேலும் 347 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணம்!Next articleடி20 உலகக்கிண்ண போட்டிகள் சமநிலையில் முடிந்தால் என்ன நடக்கும்? டி20 உலகக்கிண்ணம் பற்றிய சிறு முன்னோட்டம்! Popular களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி! ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம் ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு! More like thisRelated களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் Admin - July 2, 2026 களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா... இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி! Admin - July 2, 2026 இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்... ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம் Admin - July 2, 2026 ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்... ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு Admin - July 2, 2026 ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...